Archive for March 13th, 2009

13-03-2009

     அமெரிக்க சந்தை தொடர்ந்து மூன்றாம் நாளும் 240 புள்ளிகளுடன் ஏற்றத்தில் முடிந்திருக்கிறது.  இதனால் ஆசிய சந்தைகள் அனைத்தும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்திருக்கின்றன.

     நமது சந்தையிலும் முதல் பகுதியில் ஷார்ட் கவரிங் அபரிதமாக இருக்குமென நினைக்கிறேன்.  வங்கி பங்குகள், டெலிகாம் போன்ற துறைகள் மேலேற வாய்ப்புகள் உள்ளன.  இத்துறை பங்குகள்தான் மிகுந்த அளவில் கரடிகளின் தாக்குதலுக்கு ஆளாயின என்பதால்.

       வார இறுதி என்பதால் நண்பகலில் இலாப உறுதி செய்து கொள்ளும் நோக்குடன் விற்பனை மிகுதியாக வாய்ப்பு உண்டு. 

       சந்தை 78 முதல் 18 வரை ஆடலாம்.

     Read Disclaimer.

     Good Morning and Happy Weekend!

2 comments March 13, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031