Archive for March 9th, 2009
09-03-2009
மிக மந்தமான சந்தைக்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம். நமது சந்தை Oversold நிலையில் இருக்கிறது. ஆசிய சந்தைகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. அமெரிக்க சந்தையின் ப்யூச்சர் பாசிட்டிவாக தான் இன்று இருக்கும் என நம்புகிறேன்.
இப்போதைய நிலையில் நிப்டி ஒரளவு வலுவாக இருப்பதாக உள்ளதால், இன்றைய சந்தையில் இதனை சரிக்கும் அளவிற்கு பெரிய அளவில் கரடிகள் முயல மாட்டார்கள். அவ்வாறு முயன்றாலும் காளைகளால் சாய்க்கப்படும் அபாயம் இருப்பதால். இன்றைய சந்தை செய்திகள் மற்றும் வதந்திகளின் படி அலைகழிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
தின வணிகர்கள் இன்றைய சந்தையை தவிர்த்து விடுவது நல்லது.
Read Disclaimer
Good Morning to you all!
Add comment March 9, 2009