Archive for March 5th, 2009
05-05-2009
அமெரிக்க சந்தை 140 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் வீறுநடை போட்டு தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கியும் ரேட் குறைப்பு அறிவித்திருக்கிறது. முழுக்க முழுக்க பாஸிட்டிவ் செய்திகளால் நிரம்பியுள்ளது இன்றைய தினம்.
நமது சந்தை ஷார்ட் கவரிங்கால் இன்று மேலேற கூடும். Short Covering மற்றும் Profit Booking ஆகிய இரண்டுக்கிடையில் சிக்கி இன்றைய சந்தை ஊஞ்சல் ஆடும் என எதிர்பார்க்கிறேன்.
அடுத்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவது சந்தையின் வேகத்தை கட்டுப்படுத்தும் என நினைக்கிறேன். அமெரிக்க சந்தை சிறிது நாள் 7000 என்ற நிலையில் மையம் கொண்டிருக்கும் என தோன்றுகிறது.
இன்றைய சந்தை 78 முதல் 18 வரை ஆடும் என நினைக்கிறேன்.
Read Disclaimer.
Good Morning to you all!
Add comment March 5, 2009