Archive for March 3rd, 2009
03-03-2009
வேலைப் பளு காரணமாக விரிவாக எழுதிட இயலவில்லை. நமது சந்தை இன்று சரிந்து துவங்கினாலும் அமெரிக்க சந்தை ப்யூச்சர்ஸ் பாஸிட்டிவாக இருப்பதால் சந்தை நாளடைவில் மீளக் கூடும் என படுகிறது. சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
2 comments March 3, 2009