09-02-2009

February 9, 2009

     அமெரிக்க அரசு அளிக்கவிருக்கும் பொருளாதார ஊக்கங்களை முன்னிட்டு அச்சந்தையானது 200 புள்ளிகளுக்கு மேல் முடிந்திருக்கிறது.  அதாவது 8000 என்ற நிலையில் மிக வலுவாக இருப்பதாக காட்டிக் கொண்டுள்ளது. அதை வழிமொழிவது போல ஆசிய சந்தைகளும் தற்போது உயர்தே காணப்படுகின்றன.

     நமது சந்தையும் சென்ற வாரங்களில் ஏற முயலும்போதேல்லாம் Selling Pressure தடுத்து விடுவதால் தடுமாறிக் கொண்டிருந்தது.  இன்றைய தினம் நிறைய BTST இலாபத்திற்காக நிறைய வாங்குவார்கள் என நினைக்கிறேன்.  சந்தையானது 100 புள்ளிகளுக்கு மேல் ஏற வாய்ப்புண்டு.

      2950-3000 என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ளுமளவுக்கு சந்தையில் வலு இருப்பதாக தெரியவில்லை.  Short போன சில நிப்டி பங்குகளானது வெகு வேகமாக ஏற வாய்ப்புண்டு.

     சந்தையானது 106 முதல் 22 வரை ஆடுமென நினைக்கிறேன்.  முடிவு சுபமாக இருக்க வாய்ப்புண்டு.

     மாலை எழுதுகிறேன்.

  Read Disclaimer

  Good Morning To You All!

Post Market:

      மந்தமாக ஆரம்பித்த நமது சந்தை நண்பகல் வரை பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.  அதற்கு பிறகு மெள்ள மெள்ள வேகமெடுத்து 80 புள்ளிகளுக்கு மேலே செல்ல முயற்சி செய்ய,  ஒரு வணிக சேனலில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் வெளிநாட்டு கணக்குகள் சத்யக் கணக்குகள் என பீதியை கிளப்ப, அதற்கு மேல் சந்தையால் மேலேற முடியவில்லை.  ஒரு வித திகில் மெல்ல பரவுவதை உணர முடிந்தது.  இன்றைய அமெரிக்க டோவின் ப்யூச்சரும் மைனஸில் இருப்பதால் மேலும் இறங்க ஆரம்பித்தது. 

      பொருளாதார ஊக்கங்கள் சார்பான அறிவிப்புகள் தாமதமாகும் என தெரிந்தால் (ஒருநாள் தாமதமானாலும்) இன்றைய அமெரிக்க சந்தை இறங்கியே ஆரம்பிக்கும்.  நாளை நமது சந்தையும் Selling Pressure தாக்குபிடிக்காது என நினைக்கிறேன்.  பார்ப்போம்.

Good Night!

Entry Filed under: Market Analysis. .

1 Comment Add your own

  • 1. Karthikeyan G  |  February 9, 2009 at 10:15 am

    Thanx!!

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728