Comments on: நான் கடவுள் – திரை விமர்சனம்

By: surya
நிறைய எதிர்பார்த்து சென்றால் சொதப்பலாகத்தான் தெரியும். பா.ராவின் பதிவை படித்துவிட்டு அரைமனதாகத்தான் பார்க்க சென்றேன். ஆனால் பாலாவின் ரசிகன் அல்ல நான். நல்ல சினிமா ஆதங்கன். உலக சினிமா காதலன்.  மஜித் மஜிதியையும் கொரிய இயக்குநர் கிம் கிடக்கையும் நேசிப்பவன்.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என எத்தனை பேட்டிகளை நம்பி ஏமாந்தது போதும்.

இன்று பாடல் பதிவுடன் ஆரம்பம் என்று பாண்டிபஜார், கோடம்ப்பாக்கம் சுவரெல்லாம் ஒட்டிய பல போஸ்டர்களை பார்ந்து பார்க்க வேண்டும் என எண்ணி நிறைய செலவு செய்துவிட்டு படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன்.  ஆனால் பாலா ..??? அப்படி செய்யவில்லை என்றுதான் கூற முடியும். எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை.

பாலாவின் மற்ற மூன்று படங்களை விட இதில் அழுத்தம் அதிகம். ஒருவேளை ஜெயமோகனின் வசனமும் ராஜாவின் இசையும் ஆர்த்தரின் கைவண்ணமும் நன்றாக இருந்ததால் இருக்கலாம்.

சிறப்பு சப்தம் ராஜீ ..வாவ்.. Xlent performance. உலக படங்களுக்கு டெக்னீஷியன்கள் பலர் சென்னைகாரர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

Ganesh Kumar has won an award for his soundtrack for the Hollywood flick “9 Lives of Mara” இதில் என்ன சிறப்பு இவர் சென்னையை சேர்ந்தவர் மட்டுமல்ல. மேற்கு மாம்பலத்தில் உட்கார்ந்து கொண்டே இந்த திரைப்ப்டத்திற்கு சவுண்ட் மிக்சிங் செய்தவர். விருது வாங்க மட்டுமே அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

இது போல பலர் இருக்கிறார்கள். நாம் கண்டு கொள்ளாத பலரை ஹாலிவுட் அணைத்து அவார்டு வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள்.

ஒரு தேசிய விருது கூட கொடுக்காத கண்ணதாசனையும்  நாகேஷ் அவர்களையும் பெருமை படுத்தியவர்கள் இந்தியர்கள்..

வித்யாசமாகவும் யதார்த்தமாகவும்  இருக்கவேண்டும் என நினைக்கும் மிகச்சிலரையும் நாம் கண்டுகொள்ளாவிட்டால் சுந்தர்.சி யின் 100வது படம் வெகுதூரத்தில் இல்லை. { Minimum Gurantee }அதை டைரக்ட் செய்ய போவது பேரரசுவாக இருந்துவிட்டு போகட்டும். அதில் தமிழ் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்.

வாழ்க தமிழ் சினிமா…

By: நிராதன்
உங்களுக்கெல்லாம் ஹீரோ இருபது பேரை போட்டு அடிக்கிற மாதிரி கதை எடுத்தா தான் பிடிக்கும். அதோட நயந்தாரா two piece ஓட வந்து எல்லாத்தையும் காட்டினா தான் சந்தோசம். உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரைக்கும் நல்ல படைப்புக்கு வரவேற்பிருக்காது. இந்த படத்தில பாலா ஒவ்வொருத்தரையும் செதுக்கியிருக்கிறார். முதல்ல அதை பாராட்டுங்கப்பா. அது சரி வில்லு படத்துக்கு முதல் நாள் அடிபட்டு ticket வாங்கின கூட்டம் தானே நீங்கள் எல்லாம்.

By: perinba
படத்தையும் மீறி சில விஷயங்கள் இருக்கின்றன அதையும் விமர்சித்து இருக்கலாம்

By: Santhosh
Ada pongappu!!!!  Jora lollyaa pichayedutha maathiri irundhuchuppa indha padathai paarthathu!!!

By: jeyamohan.in » Blog Archive » நான் கடவுள், கடிதம்
[...] http://sharehunter.wordpress.com/2009/02/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%... [...]

By: Karthikeyan G
பார்க்கலாம்.. C.D வரட்டும்

By: SANTIL
THERE IS NO LOGIC AND  MAGIC .BUT,THERE IS SOME VIBRATION.

By: Rafiq Raja
ஜாபர் அன்பர் நம்மை பெயர் சொல்லி அழைத்த பின்பும் நாம் தலையிடாமல் இருக்க முடியாது என்பதால், இதோ என் தாக்குதல் –  கதாசிரியர் வர வர வேதாள நகரத்தை பாராமுகம் காட்டி வருகிறார். இப்போது நான் கடவுளுக்கு விமர்சனம் மட்டும் செய்ய மட்டும் நேரம் கிடைக்கிறதா ? உடனே குதிரை வீரர்கள் சங்கத்தில் இவரை பற்றி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டியது தான் போல.

இருந்தாலும் படம் பற்றி கூற என்னிடம் ஒன்றும் இல்லை. வில்லு போன்ற படங்களில் இருந்து காப்பாற்ற பாலா ஒன்றும் முனைந்த மாறி தெரியவும் இல்லை. அவர் மனம் போக்கில் படம் எடுத்து விட்டு வெகு ஜன அபிப்ராயத்துக்கு ஆசை படுவது அவ்வளவு சரியாக தெரியவில்லை.

இப்படி ஒரு படத்திற்காக அவர் வளர வேண்டிய ஆரியா போன்ற நடிகரின் 2,3 வருடங்களை கால விரயம் ஆக்காமல் இருந்து இருக்கலாம்.

By: திருமூர்த்தி சுப்ரமணியம்
நான் கடவுள் படத்தில என்ன பிடிக்கல? ஒரு வேளை ஆர்யா மனசு திருந்தி பூஜாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு; காசி சாமியாரின் ஆசியில் பூஜாவிற்கு பார்வை வரவைத்து அதன் பிறகு வில்லனை துவம்சம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? குத்து பாடலை  பேரரசு எழுதி அதனை அழகான தமிழில்  உதிட் நாராயணன் பாடியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ? சிந்திக்கலான கூட பரவால…சிந்திக்கவாவது விடுங்கப்பா.

By: Jaffer
எல்லாம் சரிதான், உங்களை வேதாள நகரம் எழுதச்சொன்னால், நீங்கள் ஏழாவது உலகம் (அதான் நான் கடவுள்) படத்தை பார்த்து வந்து, எழுதி இருக்கிறீர்கள்.  நியாயமா? ரஃபீக் ராஜா, விஷ்வா, சதீஷ் எல்லாம் எங்கே? இதெல்லாம் கேட்க மாட்டீர்களா?