27-01-2009

January 27, 2009

     நேற்றைய அமெரிக்க சந்தை உயர்ந்தே முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் விடுமுறை காரணமாக, ஜப்பான் சந்தை மட்டுமே தற்போது ஏற்றத்தில் துவங்கியுள்ளது.  சீன சந்தை புது வருட கொண்டாட்டம் காரணமாக விடுமுறை.  எருது வருடமாம். சென்ட்டிமென்டாக நல்ல வருடம். 

      நமது சந்தையில் Futures & Options Contract முடிய இன்னும் மூன்று வணிக தினங்களே உள்ள நிலையில் சந்தை எப்படி வேண்டுமானாலும் ஆடலாம்.  சந்தை மீண்டும் 3000 என்ற நிலையை தொடும் சாத்தியமும் தற்சமயம் இருக்கிறது. 

     வங்கிக் குழுமங்கள் அனைத்துமே நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்துள்ளன. அவற்றில் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.  அது போல ரியல் எஸ்டேட் மற்றும் மெட்டல் குழுமங்கள் மிகவும் சரிந்துள்ளன.  அவற்றில் காளைகள் புகுந்து ஏதேனும் செய்வார்கள் என நம்பலாம்.

     இன்றைய சந்தையை மிகச் சரியாக கணிக்க இயலாது என்ற போதிலும், சந்தையானது 88 முதல் 12 வரை ஆடலாம்.  முடிவு சுபமாக இருக்கும் என நினைக்கிறேன்.

      Good Morning to you all!

Entry Filed under: Uncategorized. .

6 Comments Add your own

  • 1. David Raja  |  January 27, 2009 at 9:09 am

    Thank you sir !!!

  • 2. vadivelsamy  |  January 27, 2009 at 9:25 am

    என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • 3. kvrtex  |  January 27, 2009 at 9:45 am

    good morning,and thank you josh.

  • 4. kannan  |  January 27, 2009 at 9:49 am

    Thank you sir !!!

  • 5. nesar  |  January 27, 2009 at 4:14 pm

    Thank you sir !!!

  • 6. Chandramohan  |  January 27, 2009 at 10:41 pm

    Today’s prediction is good
    Dr chandramohan
    Salem

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031