Archive for January 16th, 2009

16-01-2009

     அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்து கடைசியாக 12 புள்ளிகளுடன் ஏற்றத்தில் முடிந்துள்ளது.  அவர்களிடத்தில் நிறைய ‘சத்யங்கள்’ உள்ளன.  மேலும் சந்தை வலுவிழக்கும் அபாயத்தில் உள்ளது.  ஆனால் தற்போது ஆசிய சந்தைகளும் short covering  ஏற்றத்தில் காணப்படுகின்றன. 

     நமது சந்தை தற்போது 2700 என்ற முக்கிய சப்போர்ட் லெவலில் இருக்கிறது.  இது உடைபட நேரிடுமானால் சந்தை மேலும் வலுவிழக்கும் அபாயம் இருக்கிறது.  அது உடைபட நேரிடுமானால் சந்தை மேலும் 100 புள்ளிகளை இழக்க நேரிடும்.  கிட்டதட்ட 10 புள்ளிகளே இந்த நிலைக்கு அருகில் உள்ளன.  சந்தையில் Short Covering  கடந்த புதனன்று நடந்து முடிந்து விட்டது. 

        இன்றைய சந்தையை இறக்குவதற்கே முயற்சி செய்வார்கள்.  மேலே ஏற ஏற புதிய Short Position ஒபன் ஆகும் என நினைக்கிறேன்.  கிட்டதட்ட Flat ஆகவே காணப்படும் என நினைக்கிறேன்.

      இன்றைய சந்தை 100 புள்ளிகளை இழக்க வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.  ரெகவர் ஆக வாய்ப்பும்  குறைவாக தான் உள்ளது. பார்க்கலாம்.

Disclaimer.

Good Morning To You All!

6 comments January 16, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031