Archive for January 6th, 2009
06-01-2009
நேற்றைய தினம் அமெரிக்க சந்தை 89 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் ஏற்றமாக இருந்தாலும் நாளடைவில் இறங்கவே வாய்ப்பு இருக்கிறது.
நமது சந்தை இன்று Profit Booking சந்திக்கக் கூடும். நண்பகலில் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கினால், நமது சந்தையும் Short Covering செய்யப்பட்டு மேலேற வாய்ப்பு உள்ளது.
இன்றைய சந்தை -72 முதல் 55 வரை ஆட வாய்ப்புள்ளது. சந்தையின் போக்கு நண்பகலுக்கு மேல் தான் தெரியும். அடுத்த வாரத்திலிருந்து முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் வெளியாகும். அதையொட்டியே சந்தைகள் நகரக்கூடும்.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning To You All!
1 comment January 6, 2009