Happy New Year!!!!

December 31, 2008

     இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு  என் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

        ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பின்போதும் சில தீர்மானங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்து பத்து வருடங்களாக நான் எடுத்து வருவதால் இந்த வருடமும் அவ்வாறே கடைப்பிடிக்க சில தீர்மானங்களை எடுத்துள்ளேன்.  

        அதேபோல் நீங்களும் சில புத்தாண்டு தீர்மானங்களை எடுத்துக் கொள்வது வாழ்க்கைக்கு நலம் பயக்கும் என்றே எண்ணுகிறேன்.  இவை மிக கடினமாக உங்களுக்கு தோன்றலாம்.  ஆனால் நம்புங்கள்.  மிக எளிதான ஒரு விஷயம் இது.

       இந்தியாவில் புகழ் பெற்ற பிரபலங்கள் அனைவருமே (உதாரணத்திற்கு நான்) இது போன்ற தீர்மானங்களை மேற்கொண்டவர்கள் தாம் என்பதை மறந்து விட வேண்டாம்.

        இந்த விஷயத்தில் சிறிதளவு கஷ்டமானது என்னவென்றால் எடுத்துக் கொண்ட தீர்மானங்களை அந்த வருடத்தில்  கடைப்பிடிப்பது தான்.  அதைப் பற்றி நாம் 2009 வருட கடைசியில் பேசலாம். 

         வருடத்தின் கடைசி நாள்.  இந்த நாளை கொண்டாடுவது பற்றி சிந்தியுங்கள்.   உங்களுக்கு கொடுத்த அறிவுரையை நானும் பின்பற்றுவதால் (கொண்டாடுவது பற்றியது) இன்று சந்தை தொடர்பான பதிவு போட இயலவில்லை.  :)

      Happy New Year to You All!

Entry Filed under: Hunter's Mind. .

17 Comments Add your own

  • 1. DG  |  December 31, 2008 at 7:15 am

    நண்பர்கள் அனைவருக்கும்

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    Happy New Year 2009.

    :)

  • 2. V.SURESH, SALEM  |  December 31, 2008 at 7:31 am

    HAPPY NEW YEAR TO EVERYBODY

  • 3. SHANKAR VISVALINGAM  |  December 31, 2008 at 10:08 am

    உங்களிற்கும் என் புதுவருட வாழ்த்துக்கள். வேதாள நகர மக்களிற்கும் வரப்போகும் வருடம், 3 குதிரை வீரர்களால் தொல்லையுள்ள வருடமாக அமைய வாழ்த்துகிறேன்.

  • 4. batcha  |  December 31, 2008 at 7:08 pm

    எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • 5. பழமைபேசி  |  December 31, 2008 at 7:11 pm

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

  • 6. uma  |  December 31, 2008 at 7:39 pm

    Very Happy New Year to all.

  • 7. basheer  |  December 31, 2008 at 8:11 pm

    Welcome to Year 2009

  • 8. ramprasad.v  |  December 31, 2008 at 8:40 pm

    Hi

    Wishing You, Family & Friends a VERY HAPPY & PROSPEROUS NEW YEAR :-)

  • 9. MOHAN  |  December 31, 2008 at 9:26 pm

    JONES SIR WISH YOU AND YOUR FAMILY VERY VERY HAPPY NEW YEAR

  • 10. panguvaniham  |  December 31, 2008 at 11:11 pm

    ஜோஷ்..

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்…

    -சரவணக்குமார்.

  • 11. kvrtex  |  January 1, 2009 at 6:24 am

    ”happy new year”.

  • 12. balakeethai  |  January 1, 2009 at 7:38 am

    நண்பர் திரு.அலெக்ஸ் அவர்களுக்கு இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள் இனி வரும் வருடம் அனைத்தும் உங்களுக்கு வலமாக அமைய வாழ்த்துக்கள்………….

  • 13. shan, Doha  |  January 1, 2009 at 8:03 am

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  • அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

  • 15. Daid Raja  |  January 1, 2009 at 11:23 am

    I Wish you a very Happy New Year sir !

  • 16. vadivelsamy  |  January 1, 2009 at 1:41 pm

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • 17. முருகன்  |  January 2, 2009 at 5:45 pm

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031