Archive for December 18th, 2008

18-12-2008

        நேற்றைய அமெரிக்க சந்தை ஊசலாடி 99 புள்ளிகளை இழந்திருக்கிறது.  தற்சமயம் ஆசிய சந்தைகள் ஒரளவு ரெகவர் ஆகும் நிலையில் காணப்படுகின்றன.  நேற்றைய நமது சந்தை இறக்கத்திற்கு சத்யமும் ஒரு காரணம்.   ஆனால் அதன் மேலாண்மை இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையால் இன்று மேலேறும் என எதிர்பார்க்கலாம். 

       நமது சந்தை ஒரளவு ரெகவர் ஆக வாய்ப்பு இருக்கும்.  சந்தை -55 முதல் 78 வரை ஆட வாய்ப்பு உண்டு.  முடிவு Flat Or Negative ஆக முடிய வாய்ப்பு இருக்கிறது. 

       இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.  வேலை பளு!

     Good Morning To You All!

6 comments December 18, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031