Comments on: பொன்னில் ஒரு பிணம் – முத்து காமிக்ஸ் விமர்சனம்

By: Rafiq
அன்பர் ஜோஸ், அருமையான தமிழ் நடையில் பொன்னில் ஒரு பிணம் பற்றியும் அதன் சரித்திர பின்னனி பற்றியும் எழுதி இருந்தது, படிக்க படிக்க இனித்தது என்று சொன்னால் மிகையாகாது.

நமது புராதன சின்னங்கள் பற்றியும் காமிக்ஸ் கதைகள் வடிக்கலாம் தான், ஆனால் அப்படி செய்ய இங்கு தகுதியுள்ள சித்திரகதை படைப்பாளிகள் இல்லை என்பது தான் உண்மை.  ஆங்கிலத்தில் Virgin மற்றும் Vimanika போன்ற இந்திய சித்திரகதைகளின் வரவு ஒரு உற்சாகமான விசயமாக இருந்தாலும், அவர்கள் கற்பனை கதைகளில் உலவுவது ஒரு வருந்தத்தக்க விசயமே.

தமிழில் ஒரு பதிவை போட்டு விட வேண்டும் என்ற எனது வெகு நாலு ஆர்வத்தை தூண்டுவதகாவும் உங்கள் பதிவு இருந்தது. விரைவில் நமது அ.கொ.தீ.கா. வில் உறுப்பினர் ஆகியவுடன் அதற்கு வலி வகுத்து விடுகிறேன்.

தீவிரவாதி No. 1

ரஃபிக் ராஜா

காமிக்கியல் – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

By: King Viswa
Josh,

இந்த புத்தகத்தின் ஒரிஜினலும் கருப்பு / வெள்ளையிலேயே வந்தது.

// 1985 (சரியாக வருடம் தெரியவில்லை) அன்று வெளிவந்த ரூ.10 மதிப்பில் வெளிவந்த ஒரு சித்திரகதை புத்தகம் தற்போதைய மதிப்பில் ரூ.2000- போகும்//

October 1987இல் வந்த தீபாவளி மலர் அது.

மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் பணி.

தொடருங்கள்.

கிங் விஸ்வா.

தமிழ் காமிக்ஸ் உலகம்

By: simba
ஜோஸ் சார்… இங்க எங்க ஊருல அந்த புத்தகம் கிடைகரதில்லை.. ரொம்ப காலம் ஆச்சு. படிக்கணும், உங்க எழுத்து வேற அந்த ஆசைய அதிகமாக்கி விட்டது…

ஒரு நாள் இல்ல ஒரு நாள் சிவகாசி போய்   அத்தன புத்தகங்களையும் அள்ளிக்கிட்டு வரணும்…