சக்கரகட்டி – திரை விமர்சனம்
September 26, 2008 at 8:31 pm 18 comments
சக்கரகட்டி படத்தில் வரும் “டாக்ஸீ,டாக்ஸீ” பாடல் Super Hit ஆனதை தொடர்ந்து அந்த பாடலை re-shoot செய்திருக்கிறார்கள். படத்தையும் re-shoot செய்திருக்கலாம். அவ்வளவுதான்.
Entry filed under: திரை விமர்சனம். Tags: .
1.
முரளிகண்ணன் | September 26, 2008 at 10:05 pm
நச்
2.
vicky | September 26, 2008 at 10:27 pm
சிரிச்சு கண்ல தண்ணீர் வந்துடுச்சு .. நச் விமர்சனம் பாஸ்
3.
அதிஷா | September 26, 2008 at 10:38 pm
நானும் பார்த்தேன்….. படம் மிக அருமையாக இல்லை….
உங்க விமர்சனம் ஏன் இவ்ளோ பெரிசா இருக்கு…. இந்த படத்திற்கு இதுவே ஜாஸ்தி
4.
sharehunter | September 26, 2008 at 11:00 pm
ரொம்ப நேரம் யோசித்து பார்த்து தான் எழுதினேன். எவ்வளவோ சுருக்க முயற்சி செய்தேன். முடியலை.
5.
thamizhparavai | September 26, 2008 at 11:13 pm
i didnt see the movie…
but i like your review style…
summaa nachnu irukku
6.
குடுகுடுப்பை | September 27, 2008 at 12:43 am
பொழுது போகலண்ணா பணத்த கிழிச்சி போட்டிருக்கலாம்.
$2 திருட்டு டிவிடி செலவு மிச்சம்
7.
பரிசல்காரன் | September 27, 2008 at 5:54 am
ஒரு மேட்டர் தெரியுமா, சுப்ரமணியபுரம் படத்துக்கு ஜெய் கேரக்டர்க்கு முதல்ல சாந்தனுவைத்தான் செலக்ட் பண்ணி போனாராம் டைரக்டர் சசிகுமார். (ஒரு ஸ்டார் வேல்யூவுக்காக, பாக்யராஜ் பையன் நடிச்சிருக்காருன்னு ஓப்பனிங் இருக்குமே ங்கறதுக்காக!)
‘பையனுக்கு காலேஜ் பொண்ணுங்க க்ரேஸ் இருக்கு அதுனால ஓப்பனிங் சாங் ஒண்ணுவெச்சுக்கலாம்’ன்னு ஆரம்பிச்சு பாக்யராஜும், மிஸஸ். பாக்யராஜும் சுப்ரமணியபுரத்தை சாந்தனுபுராணமாக்க ட்ரை பண்ணாங்களாம். பின்னங்கால் பிடரியலிடிபட ஓடிவந்துட்டாராம் இயக்குனர்!
ரஜினியே அடக்கிவாசிச்சுட்டு இருக்காரு. இவங்க அலப்பறைக்கு அளவே இல்லாம போய்டுச்சு! அதான் இப்படி ஊத்திக்குது!
8.
செந்தழல் ரவி | September 27, 2008 at 7:44 am
சூப்பர் விமர்சனம்….
9.
sharehunter | September 27, 2008 at 8:09 am
நன்றி, நண்பர்களே! பொதுவாக புதுப்படத்தை முதல்நாளே பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. இந்த படத்திற்கு டிக்கெட் கிடைத்தது என நண்பர்கள் ( ?) அழைத்ததால் சென்றேன். என்னுடைய கஷ்டத்தை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்றே எழுதினேன்.
பரிசல், சுப்ரமணியபுரத்தை அந்த முருகன் தான் காப்பாற்றினார். நினைத்து பார்க்கவே நடுங்கிறது.
10.
உண்மைத்தமிழன் | September 27, 2008 at 8:55 am
3 வரிகளில் விமர்சனமா..?
முருகா..
11.
சுபாஷ் | September 27, 2008 at 9:37 am
12.
V.SURESH, SALEM | September 27, 2008 at 9:50 am
These films are meant for morning shows in multiplex theatres that’s all.
13.
ramesh vaidya | September 27, 2008 at 12:52 pm
பின்ன, உளச்சு சம்பாரிச்ச துட்டுல்லா, வகுறு எரியத்தான செய்யிம்.
14.
பெயர் | September 27, 2008 at 2:31 pm
படத்தையும் re-shoot செய்திருக்கலாம். அவ்வளவுதான்.
what is there to re-shoot. release songs as video album
thats all.
15.
கேபிள் சங்கர் | September 28, 2008 at 8:00 am
உங்கள் பதிவை என்னுடய பதிவில் இணைத்திருக்கேன்.
16.
sharehunter | September 28, 2008 at 8:02 am
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லை, சங்கர்.
17.
சரவணகுமரன் | September 29, 2008 at 9:13 am
18.
naadodi.ilakkiyan | September 29, 2008 at 10:13 am
பாதியிலே எழுந்து வந்தா டூவீலர எடுக்க விடமாட்ரானுங்க,வேற வழி இல்லாதபோதும் திரும்பவும் தியேட்டர்குள்ள போகலியே,வெளிலேயே நின்னு வாட்ச்மேன்கிட்ட பேசிட்டு இருந்தேன்,எல்லாம் நேரம்ண்டா சாமி…