Archive for September 17th, 2008

17-09-2008

      அமெரிக்க சந்தை மற்றும் ஆசிய சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுவிட்டன. நாமும் கடந்த இரண்டுநாட்களாக நடந்ததை மறந்து புதிய பரிந்துரைகளை நம்பி சந்தை மீண்டும் உயர தொடங்கிவிட்டது என 4200, 4400, 4800 என புதிய இலக்குகளை ஊடகங்கள் ஜோசியம் சொல்வதை நம்பி விடுவோம்.

    இன்றைய தினம் பெருமளவில் short covering இருக்க வாய்ப்பு இருப்பதால், நம் சந்தை துவக்கத்திலேயே +100 புள்ளிகளுக்கு மேலே உயர வாய்ப்பு உண்டு. இன்றைய தினம் சந்தை +175 முதல் +65 வரை ஆடும் என நினைக்கிறேன். பெரிய “தலைகள்” யாரும் பெரிய அளவில் விற்காமலிருந்தால், சந்தையானது +100 புள்ளிகளுக்கு மேலே முடிய வாய்ப்பு உள்ளது. போட்ட காசை எடுக்கின்றேன் என்ற மனபான்மை இந்த மாதத்தில் ஆபத்தானது.

    நேற்றைய தினம் பெரிய அளவில் விற்பனை எதுவும் நடைபெறாத காரணத்தினால், சந்தை கிட்ட 150 புள்ளிகள் மீண்டது. காலையில் நிறைய இடத்தில் யாரையும் வாங்க விடவில்லை. இந்த நேரத்தில் தரகு நிறுவனங்கள் மீது கோபம் கொள்வதில் பலனில்லை. ஒவ்வொரு சரிவிலும், இவ்வாறாகதான் நடந்து வருகின்றது.
  

Favourable Wind blows. A Storm’s brewing somewhere!

Post Market:

முதலீட்டாளர்களிடம் தற்போது தங்கள் முதலீட்டை பற்றிய பயம் அதிகமாக உள்ளதால், காலை சந்தை தொடங்கிய உடனேயே Profit-Booking செய்ய ஆரம்பித்து விட்டனர். சரியாக சொல்ல வேண்டுமானால் Loss-Booking என்றுதான் சொல்ல வேண்டும். இனி தினமும் இரவு 9.30-க்குள் Post Market Analysis  தர முயற்சி செய்கின்றேன்.

Good Night, Friends!

6 comments September 17, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930