Archive for September 12th, 2008

12-09-2008

     தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்க சந்தை கடைசி நேரத்தில் Recover ஆகி +150 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. தற்போதைய ஆசிய சந்தைகள் mixed ஆக இருந்தாலும், இன்றைக்கு நம் சந்தை வெகுவேகமாக மேலேறுவதை அவைகள் தடைசெய்ய முடியாது. கடந்த இரு நாட்களாக சந்தையில் ஏகப்பட்ட selling நடந்திருப்பதால், சந்தை துவக்கத்திலேயே வாங்குவற்கு கடும்போட்டி காரணமாக சந்தை +75 புள்ளிகளுக்கு gap up ஆக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு.

     நேற்றைய பதிவில் கூறியபடி, சந்தை 4300-என்ற நிலையில் மிக வலுவான சப்போர்ட் இருக்கிறது. ஆனால், இந்த நிலை நிரந்தரமான நிலை இல்லை என டெக்னிகல் சார்ட்களை பார்க்கும்போது தெரிகிறது. இன்னும் சில மாதங்களுக்கு தின வணிகத்தை விட குறுகிய கால வணிகம் நல்ல இலாபம் பெற்று தரும்.

    கச்சா எண்ணெய் $100க்கும் கீழே செல்ல வாய்ப்பிருப்பதால், Oil துறை பங்குகளில் உற்சாகம் இருக்கும். வலுவான டாலர், பலவீனமான ருபாய் ( ருபாய் பலவீனமானதில் நிறைய பேருக்கு மகிழ்ச்சி! என்னத்தை சொல்றது!) தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் மேலேற வாய்ப்புகள் உண்டு. பணவீக்கம் குறைந்து வருவது மற்றொரு உற்சாகம் தரும் செய்தி. இன்றைக்கு காளைகளுக்கு உற்சாகம் தரும் செய்திகளாகவே உள்ளன. எவ்வளவு துாரம் ஒடுகின்றார்கள் என பார்க்கலாம்.

     சந்தை இன்று +125 முதல் +25 வரை ஆடலாம். முடிவு +85 முதல் +45 -க்குள் இருக்கலாம் என நினைக்கிறேன்.

     வார இறுதி நாட்களில் சில புதிய கட்டுரைகளை பதிவேற்றம் செய்கிறேன்.

Till then Happy Weekend!

Post Market:

Lazy Bulls! They ran the opposite side with the tail between their legs!

6 comments September 12, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930