Archive for September 10th, 2008

10-09-2008

     அமெரிக்க சந்தை முக்கிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளால் ஊசலாடுகிறது. நேற்றைய சந்தை -280 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. தற்போதைய ஆசிய சந்தைகளும் இறங்கு முகமாகவே இருக்கின்றன என்றபோதிலும், நேற்றைய தினம் பெரிய அளவில் consolidate ஆனதால் இன்று recover ஆக வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகள் இன்று mixed ஆகத்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

     நமது சந்தை -60 புள்ளிகளை இழந்து தான் தொடங்கும் என நினைக்கிறேன். ஆனால், நேற்றைய தினம் பெருமளவில் profit-booking நடந்ததால், இன்று வாங்குபவர்கள் அதிகரிக்கக்கூடும். Nuclear Dealக்கான பாதை மிக தெளிவாக திட்டமிடப்பட்டு, இம்மாதம் இறுதியில் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என செய்தி வெளியாகியிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை $100-$105-க்குள் இருப்பது சந்தையை stabilise ஆக வைக்கும். மொத்தத்தில் கரடிகளுக்கு ஆதிக்கம் கொடுக்கின்ற வகையில் எந்த செய்தியும் தற்சமயம் வரை இல்லை. காளைகளுக்கு உற்சாகம் கொடுக்கின்ற வகையிலும் எந்த செய்தியும் இல்லை.

     நமது சந்தை இன்று -85 முதல் +35 முதல் ஆட வாய்ப்பு இருக்கும். முடிவு -40 முதல் -15 புள்ளிகளுக்குள் முடியும் என நினைக்கிறேன்.

     நீண்ட கால முதலீட்டுக்கு Reliance Communications பற்றி யோசிக்கலாம். Bargain விலையில் இருக்கிறது. விரைவில் இன்னும் பல புதிய பகுதிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன்.

Happy Trading!

10 comments September 10, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930