Archive for September 5th, 2008
05-09-2008
அமெரிக்க சந்தை -344 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த இரு மாதங்களிலேயே அதிகமான புள்ளிகளுடன் வீழ்ச்சியடைந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அவ்வாறே தொடங்கியுள்ளன. நம் சந்தையும் -100 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் தொடங்கக் கூடும்.
நேற்றைய தினம் Profit-booking ண்ணியதால், 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தவுடன் நிப்டி பங்குகளில் நிறைய Long Positions எடுக்க வாய்ப்பு இருப்பதால், ஒரளவிற்கு recover ஆக வாய்ப்பு இருக்கின்றது. சந்தையின் ஆரம்பக் கட்டங்களில் panic இருந்தாலும், நாளடைவில் அவை சரியாக வாய்ப்புகள் இருக்கின்றன. பணவீக்கம் குறைந்துள்ளது, கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது போன்ற நல்ல செய்திகள் சந்தையை ஒரளவிற்கு recover செய்ய உதவும்.
இன்றைய தினம் சந்தை -175 முதல் -65 புள்ளிகள் வரை ஆட வாய்ப்புள்ளது. சந்தை Negative ஆகத்தான் முடிய வாய்ப்புள்ளது. -75 முதல் -100 புள்ளிகளுக்குள் முடிய வாய்ப்புள்ளது.
தினவணிகம் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும்.
If Everybody Panics, Be Cool!
6 comments September 5, 2008