18-08-2008

August 18, 2008

     வாரத்தின் முதல் நாள். டாலர் மதிப்பு ஏறியிருக்கின்றபடியால், ஏற்றுமதி நிறுவனங்களின் (IT, Textiles, Tea etc) பங்குகள் ஏற்றம் காணக்கூடும். குறிப்பாக, விப்ரோ, இன்போஸீஸ், சத்யம் மற்றும் அரவிந்த், ஆதித்ய பிர்லாநுவோ போன்றவை.

     துவக்கம் positive ஆக இருந்தாலும், நண்பகலில் துவங்கும் ஐரோப்பிய சந்தை போன்ற பிற காரணிகளே சந்தையின் இன்றைய முடிவினை நிர்ணயிக்கும். நிப்டி 4358 -ஐ கடக்காத வரையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட போவதில்லை.

 இன்றைய சந்தையின் முடிவு Negative அல்லது flat ஆக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

Entry Filed under: Market Analysis. .

3 Comments Add your own

  • 1. Ganesh  |  August 18, 2008 at 7:23 am

    Good morning Sharehunter. Thank You……….

  • 2. batcha  |  August 18, 2008 at 7:38 am

    thx for your info keep it up

  • 3. naveen  |  August 18, 2008 at 7:46 am

    good morning sir, thank you.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031