Archive for August 12th, 2008

12-08-2008

     இன்று முக்கியமான நாள். நமது சந்தை எந்த பக்கம் சாய போகிறது என தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். முதலில் Positive செய்தி : செபி பார்ட்டிசிபேட்டரி நோட் (Participatory Notes) -களின் மீது உள்ள தடைகளை பற்றி மறுபரிசீலனை செய்ய போவதாக சொல்லியிருக்கிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் செய்தியாகும். சந்தை எப்படி இதற்கு react  செய்ய போகிறது என்று பார்க்கலாம்.

      தற்போது Negative செய்திகளை பார்க்கலாம் : ஆசிய சந்தைகள் வலுவிழந்து காணப்படுகின்றன. நேற்றைய தினம் சீன சந்தை சரிந்தபோதிலும், மற்ற சந்தைகள் (நமது சந்தை உட்பட) மேல்நோக்கியே முடிவடைந்துள்ளன. சந்தை 4600-க்கு மேல் முடிவடைந்ததால், நான்-ஸ்டாப் ராலி என அனைத்து தரகு நிறுவனங்களும் சொல்வதால், சற்று பயமாக இருக்கிறது.

      எது எப்படியேனும் இன்றைய தினம் முக்கியமான நாள். இன்றைய சந்தை Negative ஆக முடிந்தால், அது இவ்வாரம் முழுக்க எதிரொலிக்கும் என்றே கருதுகிறேன்.

 

Wait and Watch!

3 comments August 12, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031