Archive for July 16th, 2008

16-07-2008

     அமெரிக்க சந்தை ஆரம்பத்தில் 100 புள்ளிகளுக்குமேல் இழந்து கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சரிவிலிருந்து மீண்டு, திரும்பவும் 90 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் Negative தான் உள்ளது. இன்றைக்கு நல்ல செய்திகள் என்று பார்த்தால் கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் இடதுசாரிகள் மத்தியில் கருத்து வேறுபாடு. கச்சா எண்ணெய் மேலும் குறையும் பட்சத்தில் சந்தை மேலெழ வாய்ப்பும் உள்ளது.

  எனக்கென்னவோ சந்தை இன்று Positive ஆக முடிவதற்கு வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. வார முன்னோட்டத்தில் கூறியதுபோல், சந்தை முக்கிய சப்போர்ட் லெவலில் இருக்கிறது. மேலெழ முயற்சி செய்யும் என்று தான் நினைக்கிறேன். மாலை Post -Market  எழுத முயற்சி செய்கிறேன்.

2 comments July 16, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031