Archive for July 11th, 2008

வார முன்னோட்டம்

     அமெரிக்க புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது இதை எழுதுகையில் (10,980-ல் இருக்கிறது). நான் கடந்த முன்று பதிவுகளில் கூறியதுபோல் சந்தை 3700-ஐ நோக்கி போகக்கூடிய வாய்ப்பு வரும் வாரம் உள்ளது என நினைக்கிறேன். நான் இந்த வாரமே போகக்கூடும் என அனுமானித்தேன். மத்திய அரசுக்கு வந்த கண்டம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருப்பதால் சந்தை சிறிதளவு சமாளித்துக் கொண்டது.

     பணவீக்கமும் குறைந்தபாடில்லை. கச்சா எண்ணெய் விலை வெகுவேகமாக மேலேறிக் கொண்டிருக்கிறது. நடுத்தரக் காலத்திற்கான முதலீடு பரிந்துரைகளை கொடுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தகைய பரிந்துரைகள் நீண்டகால முதலீட்டாளரின் மனநிலையை சலனப்படுத்தக் கூடுமாதலால் தயக்கமாக இருக்கிறது. வரும் வாரம் மிகப் பெரிய மேடுபள்ளங்களை சந்திக்க நேரிடும் என்றே நினைக்கிறேன்.

     பணவீக்கம் தொடர்பான தொடரை அச்சேற்றியுள்ளேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

2 comments July 11, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031