Archive for July 8th, 2008
08-07-2008
அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை சந்தித்து மீண்டிருக்கின்றது. இது நண்பகல் ஆரம்பிக்கும் ஐரோப்பிய சந்தைகளை பாதிக்கும் என்றே நினைக்கின்றேன். தற்போது ஆரம்பித்துள்ள ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மட்டுமே ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது. ஜப்பான் நிக்கெய் Negative ஆக உள்ளது. Nikkei அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்திருப்பதால் என்று நினைக்கின்றேன். மத்திய அரசு நிலைத்திருப்பது சார்பாக ஏதேனும் முக்கிய அரசியல் அறிக்கைகள் நண்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கின்றேன்.
நமது சந்தை ஆரம்பத்தில் flat அல்லது Negative ஆக ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. நண்பகலில் Selling Pressure காரணமாக சந்தை கீழிறிங்க பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தினம் சந்தை +50 முதல் -175 வரை ஆட வாய்ப்பு உள்ளது. முடிவு Negative ஆக தான் முடியும் என நினைக்கின்றேன்.
3 comments July 8, 2008