Archive for June 19th, 2008
19-06-2008
நேற்றைய தினம் லாபத்தினை உறுதி செய்யும் பொருட்டு சந்தையை கீழே இறக்கியதால், இன்று குறுகிய கால முதலீட்டுக்காக (Swing Trade) வாங்குபவர்கள் அதிகரிக்க கூடும். ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் சிகப்பாக இருந்தாலும், இன்று நமது சந்தை -70 முதல் +70 வரை ஆடும் என்றே நினைக்கிறேன்.
அதே நேரத்தில் நாளை வாரத்தின் கடைசி நாள் மற்றும் விலைவாசி உயர்வு பற்றிய புள்ளி விவரம் வெளியாகும் நாள் என்பதால் 100 புள்ளிகளுக்கு மேல் விழும் வாய்ப்பும் உண்டு. சென்ற வாரத்தில் வெளியான விலைவாசி உயர்வு புள்ளி விவரம் நமது சந்தையை பாதிக்க வில்லை என்பதால் இன்று Positive அல்லது Flat முடிய வாய்ப்புள்ளது என கருதுகின்றேன்.
இன்றைய சந்தையில் கீழ்க்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Reliance Communication, Idea Cellular, Suzlong Energy, Reliance, Ranbaxy
1 comment June 19, 2008