Archive for June 11th, 2008

11-06-2008

     அமெரிக்க சந்தை positive ஆக  முடிந்து, தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் steady ஆக தொடங்கியுள்ளன. நமது சந்தை நிப்டி குறியீட்டில் உள்ள சில பங்குகள் ஒரு வருட குறைவு விலைக்கு அருகில் இருப்பதால், நாளில் முதல் பாதியில் வாங்குபவர்கள் அதிகம் இருப்பார்கள். சந்தை gap up or flat ஆக இருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய சந்தைகள் positive  ஆக ஆரம்பிக்கும் பட்சத்தில் நமது சந்தை முடிவில் 30-75 புள்ளிகளில் ஆக முடியும் என நினைக்கிறேன். வங்கி துறை பங்குகள் அனைத்தும் கரடிகள் பிடியில் சிக்கி விட்டதாகவே தோன்றுகிறது. நல்ல பங்குகளை சிறிது சிறிதாக வாங்க ஆரம்பிக்கலாம்.

 இன்று கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Larsen & Toubro, Unitech, RPL, Axis Bank, Powergrid

Add comment June 11, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30