Archive for May 15th, 2008
16.05.2008
வரும் முன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறையாதலால், நாளை ஆரம்பத்திலே தடுமாறும் என நினைக்கின்றேன். நம்ப ஆட்களுக்கு சந்தை மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சந்தை flat ஆக முடிய வாய்ப்பு உண்டு. விலைவாசி உயர்வு (inflation) பற்றிய புள்ளி விவரம் இன்று Positive ஆக வரும் என எதிர்பார்க்கின்றேன். நண்பகல் சந்தையில் சிறிய உயர்வை எதிர்பார்க்கலாம்
நாளை கவனிக்க வேண்டிய பங்கு : பி டி சி இந்தியா (P.T.C. India).
2 comments May 15, 2008