Archive for May 14th, 2008
15.05.2008
அமெரிக்க சந்தைகள் முடிவில் சரியாமல் இருந்தால், நம் சந்தை ஒரு அட்டகாசமான ஆரம்பத்துடன் துவங்கும் என நம்பலாம். ஆனா, finishing எப்படி என்று Selling Pressure பொறுத்து தான் தெரியும்.
நாளை பாரதி ஏர்டெல் மற்றும் டி எல் எப் பங்கினை கவனியுங்கள். காகித துறை பங்குகளும் இந்த வாரம் சிறிய முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்பதையும் கவனியுங்கள்.
2 comments May 14, 2008
14.05.2008
இன்று முக்கியமான நாள். சந்தை ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்திருக்கிறது. ஊகிக்க முடியாத நாள் இன்று. சந்தை எப்பக்கமும் சாயலாம். தின வணிகம் தவிர்ப்பது நல்லது.
இன்றைய முடிவை வைத்து தான் அடுத்த நாட்களுக்கான சந்தையை கணிக்க இயலும். என்னுடைய கணிப்பு சந்தை Negative துவங்கி Positive முடியும் வாய்ப்பு உள்ளது என்று நினைக்கின்றேன். ஆனால் இது என்னுடைய கணிப்பு மட்டுமே. தவறாக கூட இருக்கலாம்.
இன்று நேரம் கிடைத்தால் கரடி காலங்களை ( Bear Phase) பற்றி எழுதலாம் என்று உள்ளேன். நேரம் கிடைத்தால் ……………
Stay Sharp.
1 comment May 14, 2008