Archive for May 8th, 2008

09.05.2008

அமெரிக்க சந்தையானது Positive ஆக முடியும் பட்சத்தில் நமது சந்தை gap up ஆரம்பிக்க கூடும். கடந்த நான்கு நாட்களாக Negative ஆக முடிவதால் முதல் ஒரு மணி நேரத்திலேயே கடுமையான Selling Pressure சந்திக்க நேரிடும்.

ஆனால் அமெரிக்க சந்தை Positive ஆக முடிவதால் அடுத்த வாரம் சந்தை சிறிது முன்னேற்றத்தை அடையும் என எதிர்பார்க்கலாம். 

அப்போலா டயரின் ஆண்டறிக்கை நாளை வெளியாகிறது. சந்தை துவக்கத்தில் இப்பங்கு Positive wave சந்திக்கக் கூடும்.

கவலையளிக்கக் கூடும் செய்தி என்னவெனில் FMCG பங்குகள் விலை இறங்கி இருப்பதுதான். பொதுவாக இதுபோன்ற சந்தைகளில் இத்துறை சார்ந்த பங்குகள் பெரிதும் விலை ஏறாவிடினும் விலையும் குறைவதில்லை.  பார்ப்போம். அடுத்த வாரம் நமக்கு என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கும்   என்பதை.

3 comments May 8, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031