Archive for May 7th, 2008

08.05.2008

 கடந்த 3 நாட்களில் சந்தையின் நிலவரத்தை பார்க்கும்போது இன்றைய சந்தையானது சடாரென மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ பாய(Surge) கூடும் என தோன்றுகிறது. கடந்து 3 நாட்களில் சில துறைகளில் short position எடுக்கப்பட்டிருக்கின்றது.  அந்த பங்குகள் active  ஆக இருக்கும். கீழ்நோக்கி பாய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என தோன்றுகிறது.  நம்புகின்றேன்.
சில புதிய momentum counters தோன்ற கூடும்.  மகாராஷ்ட்ரா வங்கி ( Bank of Maharashtra ) கவனிக்கலாம்.  நான்கு மாதங்கள் வரை வைத்திருக்கும் அளவு பொறுமை உள்ளவர்கள் மட்டும்.

அப்போலோ டயர் (Apollo Tyre)  பங்கு – இதையும் கவனிக்கலாம். நல்ல காலாண்டு அறிக்கை எதிர்பார்க்க படுகிறது. 

 

2 comments May 7, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031