Archive for May 6th, 2008

07.05.2008

நிப்டி 80 புள்ளிகள் இழந்த போதிலும் மீண்டும் 40 புள்ளிகளுக்கு திருப்பி காளைகள் இன்னும் சோர்வடையவில்லை என காட்டியுள்ளார்கள். FMCG பங்குகள் சந்தையின் இறக்கத்தில்கூட  Value இறங்கவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சந்தையின் Mood இன்னும் Positive தான். ருபாயின் மதிப்பு குறைவடைந்துள்ளது. இது IT  பங்குகளுக்கு ஊக்கம் தரும் செய்தி.

நாளைய சந்தையின் Mood Positiveதான். ஆரம்பத்திலேயே Operators  விளையாட்டு அதிகமாக இருக்கின்றது. சிறிய முதலீட்டாளர்களுக்கு இன்னும் நம் சந்தையின் மீது நம்பிக்கை வரவில்லை. அமெரிக்க சந்தைகள் Positive ஆக துவங்கியுள்ளன. அச்சந்தைகள் Positive அல்லது flat ஆக முடிந்தால் நாளை நம் சந்தையும் ஏறுமுகம் தான் என நம்பலாம். ( எங்கள் வீட்டு எதிர்த்த டீக்கடை பாய் கடையின் காலாண்டு அறிக்கை கூட சந்தையை பாதிக்கும் நிலை தற்போது இருக்கிறது).

ரியல் எஸ்டேட் மற்றும்  FMCG பங்குகளை கவனிக்கலாம்.

2 comments May 6, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031