ஸ்வாமி நிப்டியானந்தாவின் பரிந்துரைகள்
ஆசிரம டைரிக் குறிப்பு
16.10.2009
அமெரிக்காவில் சென்ற ஆண்டு மிகப் பெரிய வங்கிகள் எல்லாம் திணறிக் கொண்டிருந்தன. அதில் லெமேன் பிரதர்ஸ் போன்ற வங்கிகள் வீழ்ந்தே விட்டன. இது போன்ற நிகழ்வுகளை நடத்திய பொருளாதார மந்தம் வந்த வேகத்தில் முடிவுற்று விட்டது. அதுவும் ஒரு புதிய அரசு பங்கேற்ற உடனே முடிவுற்ற விதம் பெரிதும் சந்தேகத்திற்குரியது. இவ்வாறு பொருளாதார மந்தம் முடிவுற்றால் ஒன்று அது மிகப் பெரிய வரலாற்று நிகழ்ச்சியாக இருக்க வேண்டும், அல்லது மிகப் பெரிய வர்த்தக சூழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் வருகின்ற காலாண்டு அறிக்கைகளை பொறுத்தே வளர்ச்சி விகிதம் நீடிக்கும் என்பதை தொடர்ந்து பார்த்து வந்திருக்கின்றோம். பெரும்பாலான கரடி சந்தைகள் அத்தருணத்திலேயே ஆரம்பிக்கும்.
மேலும் வெளிநாட்டு முதலீடு வெகு வேகமாக நம் நாட்டில் பாய்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய சந்தையாக நம் நாடு மாறப்போகிறது என்றாலும், இந்த பாய்ச்சல் சட்டென்று திசை திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. அமெரிக்க சந்தையை நம்பியிருக்கும் ஜப்பானின் சந்தையை பார்த்தொமென்றால் மிக எச்சரிக்கையாக நிலையில் இருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருங்கள்.
காளை சந்தை இன்னும் ஊர்ஜிதமாகவில்லை என்றே நான் நினைக்கிறேன் .
21 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
mohanraj | October 18, 2008 at 7:28 pm
hello sir,
i thing u say TTML .IS CORRECT?TTML HAVE BRIGHT FUTURE.
2.
rajendran | October 19, 2008 at 3:16 pm
gujrat ambuja
3.
R.Senthil Kumar | October 21, 2008 at 7:07 pm
ithink ttml ..(Tata Teleservices (Maharashtra) Ltd.
correcta sir?
4.
sriram | October 22, 2008 at 6:36 am
welguj
it s corct?
5.
sharehunter | October 22, 2008 at 6:50 am
ஏங்க, சாமி தான் கம்பெனி பேர அவரு சொல்லமாட்டேன் சொல்லிட்டாருல்ல. இரண்டு பேரு கரெக்டா கண்டுபிடிச்சுருக்காங்க.
6.
sriram | October 23, 2008 at 6:52 am
oh it is ttml?
7.
rajendrann | November 24, 2008 at 8:02 am
kingfisher
8.
Rajkumar | November 27, 2008 at 8:07 am
Kinghfisher Airlines
9.
Karthikeyan G | December 17, 2008 at 6:32 pm
இது எனக்கு விளங்கல.. விளக்கவும்.
10.
raja | December 30, 2008 at 6:57 am
satyam computer
11.
Ganesh | December 30, 2008 at 7:23 am
I think SATYAM COMPUTER………
12.
Santhosh | December 30, 2008 at 7:26 am
Aiyo thivamea, ipadi ellutha ethavathu traning poneengala……..
Chance a illa
13.
SENTHIL KUMARAN M | December 30, 2008 at 7:31 am
S. SATYAM COMUTER.
14.
basheer | December 30, 2008 at 7:19 pm
கப்பல் is SATYAM COMUTER
15.
ravi | December 31, 2008 at 4:02 am
satyam
16.
sengodan | January 1, 2009 at 9:33 pm
சத்யம்
17.
Karthikeyan G | January 5, 2009 at 5:31 pm
கப்பல் இப்போது PIRATES OF HYDERABAD-இன் கட்டுப்பாட்டில் இருக்கிறதே!!
18.
Basheer | January 9, 2009 at 6:42 pm
கப்பல்
கவிழ்ந்துடிச்சி…,
கவிழ்த்துடிச்சி…
19.
ramprasad.v | February 4, 2009 at 9:25 am
Hi
Add TATA STEEL too, in that list. Wrong TIME Acquistion of CORUS will CATAPULT that too, in an year or two (I strongly believe that this slowdown will last longer to BLOW several OLD TRUMPETS.
20.
rajendrann | March 17, 2009 at 10:12 am
thanks
21.
Rafiq Raja | September 23, 2009 at 4:22 pm
சந்தையில் முதலீடு செய்ய எத்தனித்துள்ள அனைவரும் மனதில் வைக்க வேண்டிய விடயம் இந்த செயற்கை தனமான வெளிநாட்டு முதலீடுகள்.
இந்திய அரசாங்கம் இன்றும் இத்தகைய ஊட்டுசத்தை முறைபடுத்த முயலாதது அதிர்ச்சியான சங்கதி. அப்பாவி மக்களின் பணத்தில் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் செல்வந்தர்கள் மஞ்சள் குளிப்பார்களோ….